×

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: “தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இலங்கை வசம் உள்ள மீன்பிடி படகுகளை உடைத்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்” என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

The post தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Union External Affairs ,Minister ,Chennai ,Sri Lanka ,Union External Affairs Minister ,Jaishankar ,Union External ,Affairs ,
× RELATED பிராட்வே பேருந்து முனையத்தில்...