×

பிரதமருடன் பாதுகாப்புத்துறை செயலர் சந்திப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்புத்துறைச் செயலர் ராஜேஷ்குமார் சிங் சந்தித்து பேசினார். கடற்படை, விமானப்படை தளபதிகள் பிரதமரை சந்தித்த நிலையில், பாதுகாப்புத்துறை செயலாளர் சந்தித்து பேசினார். பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவரும் நிலையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

The post பிரதமருடன் பாதுகாப்புத்துறை செயலர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Defence ,Delhi ,Defence Secretary ,Rajesh Kumar Singh ,Narendra Modi ,Navy ,Air ,India ,Pakistan ,Dinakaran ,
× RELATED கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில்...