×

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நதிநீரை குறைத்தது இந்தியா

ஜம்மு: ஜீனாப் நதி மூலம் பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் அளவை குறைத்து விட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுள்ளன. ஜம்மு ராம்பனில் உள்ள பஹ்லியாற்றின் குறுக்கே உள்ள அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் குறைக்கப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரில், ஜிலம் நதியின் குறுக்கே உள்ள கிஷன்கங்கா அணையிலிருந்த்து பாக். செல்லும் நீரும் குறைக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நதிநீரை குறைத்தது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Jammu ,Jinab River ,Bahliyat ,Jammu Ramban ,northern Kashmir ,Jilam River ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...