×

ஜம்மு-காஷ்மீர் ராம்பன் என்ற இடத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 வீரர்கள் உயிரிழப்பு


ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் ராம்பன் என்ற இடத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வாகனத் தொடரணியின் ஒரு பகுதியாக லாரி இருந்தது, அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, செங்குத்தான சரிவில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

The post ஜம்மு-காஷ்மீர் ராம்பன் என்ற இடத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Rampan, Jammu and Kashmir ,Jammu and Kashmir ,Jammu and Kashmir Ramban ,Jammu ,Srinagar ,Dinakaran ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!