×

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர் கைது

ராஜஸ்தான்: இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் ஃபோர்ட் அப்பாஸ் பகுதியில் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்

The post இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர் கைது appeared first on Dinakaran.

Tags : Indian border ,RAJASTHAN ,Fort Abbas ,Border Protection ,Dinakaran ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...