×

நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத் கல்லீரல் பாதிப்பால் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை உயிரிழந்தார்

The post நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Vishnu Prasad ,Thiruvananthapuram ,Kochi ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!