×

பெரிய கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு மே 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சாவூர்: பெரிய கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு மே 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறையை ஈடு செய்ய மே 24 ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படு என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post பெரிய கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு மே 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Big Temple Carriage ,Thanjavur ,Big Temple ,Dinakaran ,
× RELATED பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!