×

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை: ஜிஎஸ்டி வரி ரூ. 285 அபராதத்துடன் சேர்த்து ரூ. 570 கோடி செலுத்தும்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 2017 – 22ம் ஆண்டு வரையிலான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரியை அபராதத்துடன் செலுத்தும் படி, ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது.

The post தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை appeared first on Dinakaran.

Tags : GST Commissionerate ,Tamil Nadu Government Cable TV Corporation ,High Court ,Chennai ,Madras High Court ,GST ,Court ,Dinakaran ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...