×

தென் பெண்ணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

டெல்லி: தென் பெண்ணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து கழிவுநீர், ரசாயனம் தென் பெண்ணை ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்துள்ளது.

The post தென் பெண்ணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Pollution Control Board ,Delhi ,Karnataka ,South Woman ,Bangalore ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...