×

தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதி கே.சுரேந்தரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

The post தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Telangana Aycourt ,Chennai High Court ,Delhi ,Telangana ,Judge ,K. ,President of the ,Republic ,Karnataka Eicourt ,Hemant Chandankavuder ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்:...