×

11 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் வெப்ப அலை எச்சரிக்கை

டெல்லி: 11 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, உ.பி., பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post 11 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் வெப்ப அலை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian Meteorological Centre ,Delhi ,Punjab ,Haryana ,U. ,BP ,Bihar ,Jharkhand ,West Bengal ,Odisha ,Andhra ,Telangana ,Maratiam ,Rajasthan ,
× RELATED டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக...