×

வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம்

டெல்லி: வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து பிறப்பு, இறப்பு பதிவுகளை பெற்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கிறது.

The post வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Delhi ,Registrar General of ,India ,Dinakaran ,
× RELATED ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில்...