- பெரியார் பல்கலைக்கழகம்
- லஞ்சம் காவல்துறை
- சேலம்
- பெரியார் பல்கலைக்கழக உதவி
- வேந்தர்
- ஜெகநாதன்
- பல்கலைக்கழகம்
- ஜெஹநாதன்
- தின மலர்
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக பணி நியமனம் செய்ததாக ஜெகநாதன் மீது பல்கலை. தொழிலாளர் சங்கம் புகார் அளித்த நிலையில், சட்டவிரோதமாக பணி நியமனம் செய்தது தொடர்பாக பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!! appeared first on Dinakaran.
