×

இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன் : இரு தரப்பு வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் வாஷிங்டனில் டிரம்ப் தகவல் அளித்துள்ளார். தான் ஆப்பிரிக்கவுக்குச் செல்ல உள்ளதாகவும் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் டிரம்ப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

The post இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,US ,President Trump ,WASHINGTON ,U.S. ,BILATERAL TRADE ,Trump ,Africa ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!