- ஆந்திர அரசு
- விசாகப்பட்டினம்
- அப்பனசாமி
- விஷ்வரூபா
- சிம்மச்சலம் ஸ்ரீவராக்ஸ்மி நரசிம்மசுவாமி கோயில்
- தின மலர்
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினம் அருகே கோயிலில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. சிம்மாச்சலம் ஸ்ரீவராஹலட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் அப்பண்ணசாமி விஸ்வரூப தரிசனத்திற்காக டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற பக்தர்கள் உயிரிழந்தனர்.
The post கோயில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.
