×

கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை: மசோதா தாக்கல்

சென்னை: கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி மசோதாவை தாக்கல் செய்தார். பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாயமான நடவடிக்கைகளை தடுக்க மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

The post கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை: மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Udayanidhi ,Bill ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...