×

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 48 சுற்றுலா தலங்கள் மூடபட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்களை அம்மாநில அரசு மூடியது. பஹல்காமில் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்

The post பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 48 சுற்றுலா தலங்கள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Pahalgam attack ,Srinagar ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED கொலையான தந்தையின் கனவை நனவாக்கிய மகள்;...