×

வேலூர் மாவட்டத்திற்கு மே 15 அன்று உள்ளூர் விடுமுறை

வேலூர்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வல விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு மே 15 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜூன் 14 அன்று சனிக்கிழமை அரசு வேலை நாளாகும் என்று ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

The post வேலூர் மாவட்டத்திற்கு மே 15 அன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Rattam Kengayamman Temple Sirasu procession ceremony ,Ruler Suppulekshmi ,Dinakaran ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...