×

போலந்து செஸ் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி..!!

போலந்து: போலந்தில் நேற்று தொடங்கிய கிராண்ட் செஸ் தொடரின் முதல் போட்டியில் சென்னை வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். கருப்புநிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக்சிம்மை வீழ்த்தினார். கிராண்ட் செஸ் தொடரில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா உள்பட 10 பேர் பங்கேற்றுள்ளனர்.

The post போலந்து செஸ் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Pragnananda ,Chess ,Poland ,Grand Chess ,Pragnyananda ,France ,Maxim ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.ஓபனில் அதிரடி காட்ட தயாராகும் வீனஸ்