×

ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து 115 பேர் காயம்..!!

தெஹ்ரான்: ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 115 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் காயம் அடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் கரும்புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

The post ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து 115 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : accident ,Iran port ,Tehran ,Panther Abbas ,Dinakaran ,
× RELATED நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன்...