×

மயிலாடுதுறை மேலையூர் கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மேலையூரில் கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் தமிழ்துரை உயிரிழந்தார். மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்த கம்பத்தை தொட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் பலியானார்.

The post மயிலாடுதுறை மேலையூர் கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!! appeared first on Dinakaran.

Tags : MAYILADUDURA MELAYUR TEMPLE FESTIVAL ,Mayiladuthura ,Tamil Nadu ,Mayiladudura Meliaur Temple Festival! ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...