×

சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பணியிட மாற்றம்

சென்னை : சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் துணை இயக்குநராக தோணி ராஜன் நியமனம் செய்துள்ளனர். மருத்துவக் கல்வி இயக்குநரக துணை இயக்குநராக சாந்தாராம் இருந்தவர்

The post சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai Medical College ,Chennai ,Principal ,Therani Rajan ,Chantharam ,Dhoni Rajan ,Directorate of Medical Education ,
× RELATED திருச்சி அருகே வனப்பகுதியில் 2 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிப்பு