×

காப்புரிமை விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி ஐகோர்ட் ஆணை

டெல்லி: பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆணையிட்டுள்ளது. காப்புரிமை விவகாரத்தில் ரூ.2 கோடியை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

The post காப்புரிமை விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : R. ,Delhi iCourt ,Rahman ,Delhi ,Shiva Stuthi ,DELHI HIGH COURT ,R. Delhi iCourt ,Dinakaran ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...