×

உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டம்!

செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 46 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா 10% வரி மட்டுமே விதித்துள்ளதால் இங்குள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்க திட்டம். இந்தியாவில் நொய்டா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனத்துக்கு தொழிற்சாலைகள் உள்ளன.

 

The post உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டம்! appeared first on Dinakaran.

Tags : Samsung ,Vietnam ,India ,United States ,US ,Dinakaran ,
× RELATED 30 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதியில் திடீர் பனிப்பொழிவு