×

இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை

பாகிஸ்தான்: இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு பல்வேறு தடைகளை விதித்த பாகிஸ்தான். பாகிஸ்தான் பிரதமர்
தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Indian ,Prime Minister of ,Dinakaran ,
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி