×

வரும் 27ம் தேதி முதல் பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம் : வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி : பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம் தொடர்பாக புதிய ஆணை பிறப்பித்தது வெளியுறவு அமைச்சகம். வரும் 27ம் தேதி முதல் பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தப்படுகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவ காரணங்களுக்கான விசா வரும் 29ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படும் என்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post வரும் 27ம் தேதி முதல் பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம் : வெளியுறவுத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : Pakistanis ,Ministry of Foreign Affairs ,Delhi ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...