×

பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்

டெல்லி : டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அகற்றியது டெல்லி காவல்துறை. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

The post பாக். தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Bagh ,Delhi ,Pakistan ,Embassy ,Delhi Police ,Pakistani ,central government ,Kashmir ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...