×

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர் பரமேஸ்வருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு..!!

டெல்லி: காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர் பரமேஸ்வருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இன்று நண்பகல் பரமேஸ்வர் டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரமேஸ்வருக்கு சிகிச்சை அளிக்கபட உள்ளது.

The post காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர் பரமேஸ்வருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Parameswar ,Kashmir extremist attack ,Delhi ,Parameswar ,Delhi AIIMS Hospital ,Kashmir ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடியின்...