×

ரூ.10 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் 1% வரி

டெல்லி : ரூ.10 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் 1% வரி என்பது நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஆடம்பர பொருள் வாங்கினால் 1% வரி விதிக்கப்படும் என கடந்தாண்டு பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஏப்.22ம் தேதிக்கு முன்னதாக வாங்கிய ஆடம்பர பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது.

The post ரூ.10 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் 1% வரி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்