×

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த 35 தமிழர்கள் டெல்லி திரும்பினர்

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த 35 தமிழர்கள் டெல்லி திரும்பினர்.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை அடுத்து சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலம் திரும்புகின்றனர். டெல்லி திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேரை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 சுற்றுலா பயணிகளும் ரயில் மூலம் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த 35 தமிழர்கள் டெல்லி திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Delhi ,Jammu and ,Kashmir ,Special Representative ,A.K.S. Vijayan ,Tamil Nadu ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...