×

சொல்லிட்டாங்க…

* ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வன் ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் இத்திட்டம் ஒளியேற்றிடும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* காஷ்மீரின் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். கொடூர செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். – பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,UPSC ,K. STALIN ,FIERCELY ,KASHMIR ,DAYLAME ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்