×

விபத்தில் பெண் பலி

ராஜபாளையம், ஏப். 22: தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மனைவி சேர்மக்கனி (40), ஒரு வயது குழந்தை ஆகியோருடன் டூவீலரில் ராஜபாளையத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு நேற்று வந்து கொண்டிருந்தார். சேத்தூர் அருகே வந்தபோது, முன்னால் சென்ற டூவீலர் மிது மோதியது. இதில் கீழே விழுந்த சேர்மக்கனி தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

The post விபத்தில் பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Mariappan ,Puliyangudi ,Tenkasi district ,Children's Hospital ,Sermakani ,Chettur ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை