- அதிமுக நகராட்சி மன்றம்
- துணை ஜனாதிபதி
- பன்ருட்
- கடலூர்
- அஇஅதிமுக
- மாநகர
- சபை
- ரமேஷ்
- ஹரிஷ்
- ஷங்கர்லால்
- அப்துல் ரஹீத்...
- முன்னாள்
- நகராட்சி மன்ற துணைத் தலைவர்
- தின மலர்
கடலூர்: பண்ருட்டில் 258 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய அதிமுக முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷ் (24), ஹரிஷ் (26), சங்கர்லால் (27), அப்துல் ரஹீத் (46) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post பண்ருட்டில் 258 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய அதிமுக முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் கைது! appeared first on Dinakaran.
