×

திமுக கூட்டணி கட்சிகளிடையே பிணைப்பு உறுதியாக உள்ளது; கூட்டணி வலுவடைகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக கூட்டணி கட்சிகளிடையே பிணைப்பு உறுதியாக உள்ளது; கூட்டணி வலுவடைகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி என்னை சந்தித்து தமிழ்நாட்டை வாழ்த்தினார். ஆளுநரின் வரம்புகளை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எம்.ஏ.பேபி பாராட்டினார். மாநில சுயாட்சிக்கான உயர் மட்டக் குழுவை அமைத்ததற்கும் எம்.ஏ.பேபி பாராட்டினார். இவை தனிமைப்படுத்தப்பட்ட வெற்றிகள் அல்ல; லட்சியங்களின் வெளிப்பாடு” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post திமுக கூட்டணி கட்சிகளிடையே பிணைப்பு உறுதியாக உள்ளது; கூட்டணி வலுவடைகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Dima alliance ,Chief Minister ,Mu K. Stalin ,Chennai ,Dimuka alliance ,CPM ,Secretary General ,M. A. Baby ,Tamil Nadu ,Supreme Court ,Mr. ,A. Baby ,High ,Dima ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்