×

காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். குன்றத்தூரில் நடைபெறும் விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். 8,951 கைவினைத் தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடி கடன், ரூ.34 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

 

The post காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Kancheepuram ,K. Stalin ,Kunrathur ,Artist Craft Project ,Chief Minister MLA ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...