×

த.வெ.க. கொடியில் யானை படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதில் தர உத்தரவு

சென்னை: த.வெ.க. கொடியில் யானை படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதில் தர உத்தரவு அளித்துள்ளது. இது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது’ என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் பெரியார் அன்பன் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏப்.29க்குள் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post த.வெ.க. கொடியில் யானை படத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதில் தர உத்தரவு appeared first on Dinakaran.

Tags : T.R.K. Vijay ,Chennai ,Bahujan Samaj Party Tamil Nadu ,General Secretary ,Periyar Anban ,Dinakaran ,
× RELATED காஞ்சி காமாட்சியம்மன் கோயில்...