×

தொ.வே.கூ.சங்கத்தில் மோசடி: எழுத்தர் தற்கொலை

உசிலம்பட்டி: நக்கலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளது. போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்று சங்கச் செயலாளர், பணியாளர்கள் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மோசடியில் தன்னையும் தொடர்புபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறி எழுத்தர் செல்லாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 14 பேரின் பெயர்களில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post தொ.வே.கூ.சங்கத்தில் மோசடி: எழுத்தர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Nakkalapatti Primary Agricultural Cooperative Society ,T.V.C.U.S. ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...