×

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிவரும் நிலையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். சட்டப்பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

The post சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Mu. K. ,Supreme Court ,Stalin ,R. B. ,Udayakumar ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...