×

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி தலைமையிலான அரசு அம்பேத்கரின் பெயரை கூறுகிறது. ஆனால் அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

* அம்பேத்கர் சமத்துவத்தை கொண்டு வர விரும்பினார். ஆனால், காங்கிரஸ் நாட்டில் வாக்கு வங்கி வைரசை பரப்பியது. எஸ்சி-எஸ்டி, ஓபிசி பிரிவினரை 2ம் தர மக்களாக நடத்தியது. பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,Ambedkar ,Congress ,Mallikarjuna Karke ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்