×

செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: மதச்சார்பின்மை கொள்கையில் இருந்து வழுவாமல் நின்று இந்திய நாட்டின் அடிப்படை கருத்தியலைக் காக்க போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவர் என்றும் வெற்றிக்காக நம்மோடு இணைந்து பாடுபடும் அன்புச் சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Selvapperundha ,Chennai ,Congress ,movement ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி