×

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதாக திமுக சட்டத்துறை கண்டனம்

சென்னை : ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதாக திமுக சட்டத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கிக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய நிலையில் அமலாக்கத்துறை வழக்கு சட்டவிரோதமானது என்றும் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறை பற்றிய பல தவறான தகவல்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது என்றும் திமுக சட்டத்துறை குறிப்பிட்டுள்ளது.

The post ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதாக திமுக சட்டத்துறை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Dimuka Law Department ,Union BJP government ,Chennai ,Dima Law Department ,Municipal Administration Department of the Government of Tamil Nadu ,Union BJP ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…