- எடப்பாடி பழனிசாமி
- யூனியன் உள்துறை
- அமைச்சர்
- அமித் ஷா
- சென்னை
- எடபாடி பழனிசாமி
- மத்திய உள்துறை அமைச்சர்
- எடப்பாடி
- ஆதிமுகா - பிஜபி
- தின மலர்
சென்னை : சென்னையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மேற்கொண்டார். அமித் ஷா – எடப்பாடி சந்திப்பை தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. ஆலோசனைக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
The post சென்னையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு appeared first on Dinakaran.
