×

மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனை!!

மதுரை : மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் கள்ளழகர் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Madurai Chithirai festival ,District Collector Sangeetha ,Madurai ,Chithirai festival ,Meenakshi Sundareswarar Temple ,Kallazhagar Temple ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...