- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- அமைச்சர்
- பொன்முடி
- திமுக துணைப் பொதுச் செயலாளர்
- சென்னை
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- திருச்சி சிவா
- தின மலர்
சென்னை : திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்படுவதாக கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவை துணை பொதுச்செயலாளராக நியமித்து மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.
