×

விழுப்புரத்தில் 75 வருட பழமையான மாரியம்மன் கோவில் இடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில் உள்ள 75 வருட பழமையான மாரியம்மன் கோவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. தெருவின் மையப் பகுதியில் உள்ள கோயிலை இடிக்குமாறு ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது.

The post விழுப்புரத்தில் 75 வருட பழமையான மாரியம்மன் கோவில் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Mariamman temple ,Vilupura Viluppuram ,Viluppuram Power House Road ,DISTRICT ADMINISTRATION ,Viluppura ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...