- யூனியன்
- போடி
- பிறகு நான்
- போடி தேவர் சிலை மைதானம்
- தேனி வடக்கு மாவட்டம் திமுக
- நகர்ப்புற திமுக…
- தின மலர்
போடி, ஏப். 11: போடி தேவர் சிலை திடலில் மாவட்ட மாணவரணி சார்பில் இல்லம் தோறும் தீவிர உறுப்பினர் சேர்க்கைகான சிறப்பு முகாம் துவக்கப்பட்டது. தேனி வடக்கு மாவட்டம் திமுக மற்றும் நகர திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமிற்கு நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனி எம்பியுமான தங்க தமிழ்செல்வன் மாணவரணி சேர்க்கைக்கான பணியினை சேர்க்கை படிவத்தில் பெயர், விலாசம் படிப்பு என சேர்த்து கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த முகாமில் மாணவரணியை சேர்ந்த உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post போடியில் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்: தேனி எம்பி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.
