×

திருப்பூரில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர்: திருப்பூரில் வாடகை உயர்வுக்காக அனைத்து ஜேசிபி உரிமையாளர்களும் 5 நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசு ஏற்றியுள்ள டீசல் விலை மற்றும் உதிரி பாகங்கள் விலை, புதிய வாகன விலை உயர்வு, இன்சூரன்ஸ் ,சாலை வரி உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக வாடகை தீர்வுக்காக அனைத்து ஜேசிபி உரிமையாளர்களும் 10தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் 5 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

The post திருப்பூரில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : JCB ,Tiruppur ,EU government ,Dinakaran ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...