- சென்னை மயிலாப்பூர்
- அமித் ஷா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- செல்வப்பெருண்டகை
- மத்திய அமைச்சர்
- அம்பேத்கர்
- யூனியன் அரசு
- தமிழ்நாடு…
- தின மலர்
தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அம்பேத்கரை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாளை கருப்புக்கொடி போராட்டம். தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் நாளை போராட்டம் நடைபெறவுள்ளது.
The post தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ்! appeared first on Dinakaran.
