×

மருதமலை தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது

கோவை: மருதமலை கோயில் அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது செய்யப்பட்டார். ரூ.4 லட்சம் மதிப்பிலான 2.5 கிலோ வெள்ளி வேல் திருடிய சாமியார் வெங்கடேஷ் (57) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

The post மருதமலை தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது appeared first on Dinakaran.

Tags : Samiyar ,Marudhamalai ,monastery ,KOWAI ,MARUDAMALA TEMPLE ,Samyar Venkatesh ,Marudhamalai private monastery ,
× RELATED கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஹரி நாடார் கைது