- கடலூர்-சிதம்பரம் சாலை
- ஆலப்பாக்கம்
- கடலூர்-சிதம்பரம் சாலை
- கடலூர்-சிதம்பரம் சாலை பேருந்து மோதல் விபத்து
- தின மலர்
ஆலப்பாக்கம்: கடலூர்-சிதம்பரம் சாலை ஆலப்பாக்கம் பகுதியில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
The post கடலூர்-சிதம்பரம் சாலை ஆலப்பாக்கம் பகுதியில் பேருந்துகள் மோதி விபத்து appeared first on Dinakaran.
